Saturday, April 27, 2013


வார்த்தைப்
பகிர்தலின்
போது
நினைவுக்கு
வந்தது
தவறவிட்ட
பொக்கிசத்தை
எப்படி
மீண்டும்
பெறுவது
தவற விட்டத்தை
5 வருடங்களுக்குப்
பிறகும்
மாறாத
வடுக்களோடு
ஈரத்தோடு
இருக்கிறது
குறுதி
பொழிவதன்
நிறுத்தம்,
தாவரத்தின்
சாபம்
வேலிக்குள்
இருக்கிற
அதன்
முரணை
உடைத்து விட
முடியாது
மனசுக்கும்
விழிகளுக்கும்
இருக்கின்ற
வாக்கை
எதுவாவது
மீறுவது
நிச்சயம்
இரண்டையும்
ஏமாற்றி
உடைந்தது
கண்ணீர்
விதிகளின்
கட்டுமானங்களை
அசைத்துப்
பார்க்கின்ற
துணிச்சல்
மனசுக்குத்
தூரம்
ஆசையோடு
நேசிக்கிற
ஒவ்வொரு
தருணமும்
நிஜமாகி விட்டால்.....
நினைவுக்கு வந்த உன் எண்ணங்களைக் கண்ணீரோடும், கவிதைகளோடும்

Tuesday, April 23, 2013

அரிசிக்கும் பருப்புக்கும்

இந்தத் தேர்தலில் அமையப் போகும் முடிவுகளும் சரி,அதன் தேர்தல் பிரச்சார நேரங்களும் சரி எல்லாம் சுடச் சுட சாப்பிட இட்லி போல சுவையாகவும் இருக்கிறது அதேப் நேரத்தில்  உதட்டைப் புண்ணாக்கும் வகையில் சூடாகவும் இருக்கிறது.எதுவானாலும் சரி.இந்தியர்கள் அல்லது தமிழர்கள் யாருக்கு ஓட்டிட வேண்டும்.ஏன்,எதனால்,இந்தியர்கள் யார் பக்கம்?என்ற பல கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

இந்தியர்களுக்கு வேண்டியது என்ன?

  • இந்த நாட்டில் பிறந்த குடிமகனாக மதிக்கின்ற பண்பு.(இரண்டாம் தர குடிமகன் என்று நிலவுகின்ற சிந்தனையை வேரறுக்க வேண்டும்)
  • இந்த நாட்டுக் குடிமகனுக்குக் கிடைக்கின்ற எல்லா உரிமைகளையும் சரியாக,பாரபட்சமின்றி நேர்மையாக வழங்குதல்.(போராட்டத்தால் அல்ல,அரசியல் சாசனத்தில் விதிக்கப்பட்ட உரிமையின் படி)
  • தாய்மொழிக் கல்வியைக் கட்டாயமாக்குதல்.
  • தேசியப் பள்ளிகளைப் போல்,தமிழ்ப் பள்ளிகளையும் முழு உதவி மற்றும் எல்லா வசதிகளையும் பெற்ற பள்ளிகளாக மாற்றுதல்.
  • தமிழ் மொழியை மேம்படுத்த dewan bahasa pustaka போன்று தமிழ் மொழி வாரியம் அல்லது காப்பகம் என்று அமைத்து மொழியைப் பேணவும்,காக்கவும் வழி செய்திட வேண்டும்.
  • தாய்மொழி கல்விப் பள்ளியில் நன்னெறிக் கல்விக்குப் பதிலாக முறையாக வகுக்கப்பட்ட சமயக் கல்வி திட்டம் அறிமுகப்படுத்த வேண்டும்.அரசு அங்கீகரிக்கப் பட்ட சமய ஆசிரியர்கள் இதனைப் போதிக்க வேண்டும்.
  • பாடத்திட்டங்களுக்குப் பொருத்தமான பாடப் போதனைகளின் பயிற்சி கட்டுகள் மற்றும் உபகரணங்கள் தேசியப் பள்ளிகளைப் போல் அளிக்க வேண்டும்.
  • பொருளாதாரத்தை சமமாக பங்கிட்டு அனைத்து இனங்களும் பங்கிட்டுக் கொள்ள வழிவகுத்தல்.(மிகவும் பின் தங்கியுள்ள இனத்திற்கு சிறப்பு ஒதுக்கீடு செய்தல்.(எ.கா இந்தியர்)
  • இந்தியர்களின் சொத்து உடமையை அதிகரித்தல்(சிறப்பு நிதி ஒதுக்கீடு)
  • இந்துகளுக்கு என இந்து மத துறையை,இந்தியர்களின் சிறப்பு அமைச்சின் கீழ் அமைக்க வேண்டும்
  • இந்து கோயில்கள் பாதுகாக்கப்பட  வேண்டும்.இந்துக்களைப் பாதிக்கும் வகையிலும் ,புண்படும் வகையில் பேசும்அரசு அதிகாரிகள்,கல்விமான்கள், அரசியல் வாதிகள் பாரபட்சமின்றி தண்டனை வழங்கப்பட வேண்டும்.(இந்தியர்களை ஏளனமாக சித்தரிக்கும்  பிற இனத்தவர்களுக்கு)
  • இந்திய இளைஞர்களுக்கு அரசியல் சாராத முறையான வழியில் கல்வி வசதிகள்,கல்விக் கடனுதவிகள்,வாய்ப்புகள் வழங்கி அவர்களை skills upgrading trainings மேன்மையுறச் செய்ய வேண்டும்.
  • இந்திய இளைஞர்களிடம் நிலவும் வன்முறை போக்கினைக் குறைக்க அவர்களைக் கண்டறிந்து.பன்முக திறனாளிகளாக மாற்றியமைத்து முறையான வாழ்வளிக்க வழி வகுக்க வேண்டும்.
  • அரசு வேலைகளில்,கல்வி நிறுவனங்களில் நேர்மையான நேர்காணல், பாரபட்சமின்றி பதவி உயர்வு, உயர்கல்வி வாய்ப்பு, பெரும் பதவி வாய்ப்பு,(கல்வி நிறுவனங்களின் இயக்குனர்,துணை இயக்குனர்,பேராசிரியர், விரிவுரையாளர் பதவி உயர்வு,ஞாயமான சிறப்பு கௌரவிப்புகள்,மாநில  கல்வி இலாகாவில் தமிழ் மொழி பரிவு தவிர்த்து பிறத் துறைகளிலும் இந்தியர்கள் மற்றும் தமிழர்கள்.
  • அரசு இலாக்காவில் அதிகமான இந்தியர்கள்.தமிழ்ப்பள்ளிகளில் தமிழர்களை நிர்வாக அலுவலராகவும்,துணை அலுவலராகவும் நியமித்தல்.
  • வணிக ,வியாபார வாய்ப்புகளை அதிகரித்தல். குறைந்த /வட்டியில்லாத கடனை அறிமுகப்படுத்துதல்
  • இந்தியர்களின் குடியுரிமையை அதிகப்படுத்துதல் அல்லது நிச்சயித்தல்

இதைக் கேட்பதற்கு இந்தியர்கள் /தமிழர்கள் யார்?


ஞாயமான கேள்வி......


ஒரே பதில்

இங்கேயே பிறந்து,இங்கேயே வளர்ந்து,இந்த நாட்டில் வரியையும் கட்டி,நாடு வளர்ச்சியடைய உழைத்து ஓடாய் தேய்ந்து ,ஆனா ஏணி மாதிரி நாங்க வளர்ச்சியடையமா எவன் எவனயோ ஏற்றி விடு ! எவ்வளவு எங்க இனத்தையும்,மதத்தையும் அவமானப்படுத்தினாலும் தாங்கி கொண்டு நீங்க ஓட்டு கேட்க வரும்போது செருப்பைக் கழற்றி அடிக்காம சிரிச்சுக்கிட்டே இருக்கும் இளிச்சவாய் தமிழன் நாங்கதான் என்னும் ஒரு தகுதி போதாதா!!!!!!!!!!!!!!!!!!!!இந்தக் கேள்வி கேட்க................

எவன் நம்ம உணர்வைப் புரிஞ்சு ,மதிச்சு,நம்மை குடிமகனா நடத்துறுனோ அவனுக்கு போடுவோம் ஓட்டு............அடுத்தவன் சோற்றை நாங்க கேட்கல எங்க சோற்றை நாங்களே எடுத்துகிறோம்











































Thursday, April 18, 2013

அக்றிணை நான்

இணைந்தும்-பேசி
பிணைந்தும்
ஒர் நாளும்
நேர்ந்ததில்லை

பால்கணியின்
வளாகத்தில்
நிகழும்
பார்வைகளோடு
மட்டுமே
நிகழ்ந்த
நேசங்கள்
அவை

உறங்குவதும்
கூடி கூடி
மகிழ்வதும்
ஒரு
நெகிழ்வான
நட்பு

மனிதக் கூட்டம்
அழிந்தொழிந்த
அந்திக்காலங்களில்
அக்றிணை நான்
உயர்திணை அவை
ஒரே புள்ளியில்
சங்கமித்த
பௌர்ணமி
நிமிடங்கள்
அவை

ஒரு
விடியல்
பொழுதின்
கடையில்
தூக்கம்
கிழிக்க
புறப்பட்ட
கண்கள்
பால்கணியின்,
மரக்கிளையில்
கிழந்து
தொங்கிய
இறக்கைப் பிணங்களோடு,
அதிர்ந்துபோனது
உதிர்ந்துபோனது

விரிந்த
விருட்சம்
சரிந்து
கிடந்ததை
விழிகள்
வெறித்துப்
பார்த்து
உள்ளே
மனசுக்குள்
சொல்லியது

மரித்தது
மரமல்ல
மனிதன்

கனவுகள் இலவசம்


àì¸õ
¯¨¼óÐ
±ØóÐ «ÁÕ¸¢§Èý

«Øò¾õ
À¾¢ó¾
¸ÉÅÐ

Íθ¡Î
Áñ¨¼§Â¡Î
±ÖÁ¢î¨º¦ÂÉ
Ţâšì¸õ
¦¸¡û¸¢È
¸ÉÅ¡¸¢ô
§À¡ÉÐ

Á¢Õ¸í¸¨Ç
¿¡ý
ÅÆì¸Á¡ì̸¢§Èý,
¾¢Õò¾
ÓÂø¸¢§Èý






¿¢¨É×
¾¢ÕõҾĢý
¸½ò¾¢üÌû
À¾¢ø¾¡ì̾ø¸û
¿¢¸ú¸¢ýÈÉ
Å¢¨Ã¸¢§Èý,
¦¾¡¼÷óÐ
«¾ý
¬úó¾
«Øò¾ò¾¢üÌû
¯û§¿¡ì¸¢ô
À½Á¡¸¢§Èý.

‘§†Ã¢ §À¡ð¼Ã¢ý’
¸¨¾¨Âô
§À¡Ä§Å
±ÉÐ
¸É׸Ùõ
À¢ÃÁ¡ñ¼Á¡ö
¯ÂÕ¸¢ÈÐ.

¾¢ÕôÀí¸Ùõ
Å¢º¢ò¾¢Ãí¸Ùõ
ÌÚìÌõ
¦¿Îì¸Á¡ö
ÀÃ׸¢ýÈÉ.

;ó¾¢ÃÁüÈ
ÁÉ¨È¢ø
ÀÈ츢ýÈ
±ÉÐ
¾É¢¨Á¸¨Ç
þó¾ì
¸É׸û
¾£÷òÐÅ¢ðÎô
§À¡¸¢ýÈÉ



கைப்பேசி


´ù¦Å¡Õ
¨¸ô§Àº¢Â¢ý
«Ä¡×ġž§Ä¡Î
¦ÅÚ¨Á¸û
ÀÊó¾¢ÕìÌõ
¯½÷׸û
ºüÚ
À¢Ê¢ÆóÐ
Ţ⸢ýÈÉ

¡¨ÃÔõ
«¾¢¸Á¡¸
«ÛÁ¾¢ì¸¡¾
±É¾¢ó¾
¾É¢¨Á¸¨Ç
¦Åõ¨Á
Ýúó¾
¸¢Ã¸Á¡ö
¸¡ñ¸¢§Èý

¨¸ô§Àº¢
¯¨Ã¡¼Ä¢ø
þÂøÀ¢Æó¾
Å¡÷ò¨¾¸Ç¢ø
¯ýɾõ
§¾ÊÂ
±É¾¢Õ
¦ºÅ¢¸û
°ÉÓüȨÅ

À¢Ã¢Âí¸ÇüÈ
Å¡÷ò¨¾¸¨ÇÔõ,
¾ó¾¢Ã
¿ØÅø¸¨ÇÔõ,
±ó¾¢Ã
Á¡Û¼÷¸¨ÇÔõ,
Å¢ÕõÀ¢
«¨º§À¡¼
¿¢¨É츢ÈÐ
¾É¢¨Á¸û.

¿¢ÃõÀ¢Â
´Ðì¸ø¸Ç¡ö
¿¢¨Èó¾¢Õ츢È
¦º¡ó¾õ,
Àó¾õ,
¿ðÒ,
±É ¿£Ù¸¢È
ÀðÊÂø¸Ç¢ý
±ñ¸¨Ç
Á£ñÎõ
Á£ñÎõ
ÍÂÁ¡ö
«Øòи¢ÈÐ
±ÉÐ
Å¢Ãø¸û...



விரலியின் கொணர்வு


´Õ
Å¢ÃÄ¢¨Âò
¦¾¡¨Äò¾ø
±ùÅÇ×
«ÅŠò¨¾

§¾Êò
§¾Êì
¸¨ÇòÐô
§À¡öÅ¢Îõ
Áɨº
±ôÀÊ
«¨Á¾¢ô
ÀÎò¾

´ù¦Å¡Õò¾Ã¡ö
ºó§¾¸¢ì¸¢ÈÐ
ÁÉÍ

±ò¾¨É
¬ð¸¨Ç
Å¢Ãðθ¢ÈÐ
§À¡ö...
«Êì¸Ê
±ý¨ÉÔõ

±ý
»¡À¸ò¾¢ý
Á£Ð
«¾üÌ
ºó§¾¸õ

˟ˀ
«ÖŧġÎ
þÐ×õ
´÷
«ÖÅÄ¡öò
¦¾¡¨ÄóÐ
§À¡ÉÐ

Å¢ÃĢ¢ý
¾¨ÄÁ¨È×
¦ºª¸Ã¢ÂÁ¡É
«¦ºª¸Ã¢Âí¸û

§º÷òÐ
¨Åò¾
§¸¡ôÒ¸¨Çì
¸¡§½¡¦ÁýÚ
À½¢¨Â
´ò¾¢
¨Åì¸Ä¡õ..

¦¾¡¨Äò¾
§¸¡ôÒ¸¨Çî
Á£ð¼
¸¡Äõ
¾¡úò¾Ä¡õ

¸¼ò¾ôÀ𼾡ü¸¡¸
§Áľ¢¸¡Ã¢
Å¢‰ÅåÀõ
±Îì¸Ä¡õ

¦Á¡ò¾ô
À½¢¨ÂÔõ
§¿ÃÁ¢ýÈ¢
¦ºö¾¢¼
§¿Ã¢¼Ä¡õ

þøº¢Â
¸¡¦½¡Ç¢¸û
º¢ì¸Ä¡õ,
«ó¾Ã¸õ
«õÀÄÁ¡¸Ä¡õ.

Å¢ÃĢ¢ý
¦¸¡½÷×
º¡Àí¸û
¿¢¨Èó¾Ð

¦¾¡¨Äó¾ü¸¡¸
«Ð×õ,
¦¾¡¨Äò¾ü¸¡¸
¿¡Ûõ
º¡Àí¸§Ç¡Î
À¢ÈÕõ




நாய்களும் அதன் ஆன்மாவும்

பரப்பரப்புடன்
விரைந்த
மகிழுந்தில்
திடீரென்று
நின்ற
பாடலின்
காரணி
குறித்து
குவிந்தது
அனைத்துப்
பார்வைகளும்

ஒரே
நேரத்தில்
குறைத்த
வேகத்தில்
அதிகமானது
படப்படப்பின்
ஆசைகள்

நழுவிய
வாய்ப்பின்
அதிருப்தி
உணர்ந்தலறியது
குரல்...

நெருங்கிய
இடைவெளியில்
சுருங்கிய
இதயம்
நின்று
நிதானிக்க
அவகாசம்
தேவையானது

நாயொன்று
மோதி
சிதைந்ததில்
பதைத்துப்
போன
இதயம்
ஜீவகாருண்யம்
நோக்கி
பயணமானது

குவிந்த
பார்வைகள்
ஒவ்வொன்றாய்
நலிந்து
போன
நாயின்
சடலத்தின்
மீது
பிரியம்
புதைத்தன


தூரம்
கடந்த
பின்னும்
ஒவ்வொரு
முறையும்
 சாலையில்
அதன்
ஆன்மா
துரத்துகிறது
குரைத்தவாறு.....


















ஒரு நேசத்தின் அளவை

 ஒரு
நேசத்தின்
உச்சத்தை
எவ்வாறு
உணர்வது

நேசத்தின்
வெளிப்பாடு
உறைந்து
உறுதியாவதற்குள்
குலைந்து
விடுகிறது
சில
நேரம்
 
சுகித்தலின்
தேவை
குறையாது
இருப்பதால்
சகித்தலின்
தேவையும்
நீளுகீறது

இப்படியாக
நீளுகிற
ஒரு
நேசத்தின்'
உச்சத்தை
எவ்வாறு
உணர்த்துவது

மொழிகள்
குறையோடு
இருப்பது
அன்பின்
ஊனமோ

மொழியின்
ஊனம்
சாத்தியமில்லை
மிருகத்திற்கு

 தீண்டல்,
அணைத்தல்,
வருடுதல்,
முத்தமிடுதல்,
மௌனமாயிருத்தல்
என
விளையும்
அன்பு
நிறைவானது....

சூன்யத்தின்
நிறைவு
அன்பு





















அக்கம் பக்கம்