Thursday, May 9, 2013

சனநாயகம்



பத்தைந்து வருடங்கள் கடந்த பின்னும்
பத்துக்கும் ஐந்துக்கும் கையேந்தும்
எம் தமிழினக் கூð¼ò¾¢ý 
ஓயாத இந்நிலையினைப்
புவியெங்கும் கேட்டிடவே,உயிர்கூட்டி நவின்றிட
ÁÈõ ÌýÈ¡ நெஞ்சங்கள் கூடியதால்
ஜனநாயகத்திற்குப் உகந்ததில்லை-இது
இன நாயகம் என்றே ஆணை விடுத்தது,,
கிள்ளி எரிய திட்டம் போட்டது.

இது முறையோ,இது தர்மம் தானோ ?
பசிதனில் வாடும் இரு வயிறுகளின்
உணவையள்ளி ஒரு வயிற்றின் பசிப்போக்க முனைவது
என்ன ஞாயம் ?
எந்தவூர் மனித நேயம் ?

தனி மனிதனுக்கு உணவிலையெனில் உலகைக் கொளுத்துக
என்றான் எட்டயப்புரத்தான்.
ஓர் இனமே வயிரொட்டி வாடியிருக்க,எதனைத் தீயிடுவது ?
உலகை அழிப்பதுதான் பாவம்,
பேரணி நடத்துவதா நாட்டுக்கு சாபம்,
மூவின வலுவுக்கா அது தாபம்,
எங்கொண்டுரைப்பது இந்த ஞாயம்,
ஓயாமல் வீச வேண்டும்  ºÉவாதம்.
விழி ஓயாமல்,¯Â¢÷ தீராமல். .
வாழ்க ºÉ¿¡Â¸õ, Å£ú¸ þÉ¿¡Â¸õ

No comments:

அக்கம் பக்கம்