Monday, June 3, 2013

மீ

அழுகின்ற
காதலுக்குப்
புரியாது
வாய்
பேசும்
மொழியொன்றும்
அறியாது

ஊமைபோன்ற
உறவிது
தேவையில்லா
பிரிவிது

தூங்கி
போன
சூரியன்
அழுதாலும்
வாராது.
வீங்கி
போன
இதயமிங்கு
நீயின்றி
வாழாது.

வெகுதூரம்
நீ
நடந்தாய்,
காற்றாகி
திசையெல்லாம்
கடந்தாய்.

மீட்டெடுத்த
காதல்
நீ,
பூட்டிவைத்த
சாதல்
தீ,
போட்டிவைத்து
நான்
ஜெயிக்க
நீ
எட்டா
மீ

No comments:

அக்கம் பக்கம்