விருப்பங்களின்றி
தேர்வுக்குப்
படித்தேன்
நூட்களை
வாஞ்சையோடு
உனை
தினமும்
படிக்கிறேன்
இன்னும்
முடிக்கவில்லை
Monday, June 3, 2013
நீ -2
கல்லாதவர் கண்கள் புண்ணென்று சொன்னார்-உனைக்
காணாத கண்களும் புண்ணென்று சொல்வேன் - உன்
கண் முன்னே நான் எங்கே வெல்வேன்-அழகாய் உனைப்
படைத்தவனை நிச்சயமாய் கொல்வேன்
காணாத கண்களும் புண்ணென்று சொல்வேன் - உன்
கண் முன்னே நான் எங்கே வெல்வேன்-அழகாய் உனைப்
படைத்தவனை நிச்சயமாய் கொல்வேன்
நீ -1
அன்பிற்கான அத்தனை வாயிலையும் அடைத்தே வைக்கிறாய்-
எனை நிராகரிக்கும் அத்தனை தருணங்களிலும் உடைத்தே நொறுக்கிறாய்.
எனை நிராகரிக்கும் அத்தனை தருணங்களிலும் உடைத்தே நொறுக்கிறாய்.
மீ
அழுகின்ற
காதலுக்குப்
புரியாது
வாய்
பேசும்
மொழியொன்றும்
அறியாது
ஊமைபோன்ற
உறவிது
தேவையில்லா
பிரிவிது
தூங்கி
போன
சூரியன்
அழுதாலும்
வாராது.
வீங்கி
போன
இதயமிங்கு
நீயின்றி
வாழாது.
வெகுதூரம்
நீ
நடந்தாய்,
காற்றாகி
திசையெல்லாம்
கடந்தாய்.
மீட்டெடுத்த
காதல்
நீ,
பூட்டிவைத்த
சாதல்
தீ,
போட்டிவைத்து
நான்
ஜெயிக்க
நீ
எட்டா
மீ
காதலுக்குப்
புரியாது
வாய்
பேசும்
மொழியொன்றும்
அறியாது
ஊமைபோன்ற
உறவிது
தேவையில்லா
பிரிவிது
தூங்கி
போன
சூரியன்
அழுதாலும்
வாராது.
வீங்கி
போன
இதயமிங்கு
நீயின்றி
வாழாது.
வெகுதூரம்
நீ
நடந்தாய்,
காற்றாகி
திசையெல்லாம்
கடந்தாய்.
மீட்டெடுத்த
காதல்
நீ,
பூட்டிவைத்த
சாதல்
தீ,
போட்டிவைத்து
நான்
ஜெயிக்க
நீ
எட்டா
மீ
Subscribe to:
Posts (Atom)